தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான கருத்துப் பரிமாற்றம் இன்றியமையாதது. அதைவிட
முக்கியமானது , உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்பியவாறு மற்றவர்களுக்குப் போய் சேர்வது.
* தகவல் பரிமாற்றம் என்பது என்ன.
* அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி.
*அலுவலகத் தேஙைகளுக்கு ஏற்ற வகையில் அறிக்கைகள் தயாரிப்பது எப்படி.
* நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரது ஒப்புதலையும் பெறுவது எப்படி.
* உங்கள் கருத்துகளுடன் உடன்படாதவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவது எப்படி. உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கை,
நிர்வாகத்தின் நம்பிக்கை இரண்டையும் பெற்று ஒரு வெற்றிகரமான டீம் லீடராக உங்களை உருமாற்றிக்கொள்வதற்குத் தேவைப்படும் அத்தனை ஃபார்முலாக்களும் உள்ளே.
Be the first to rate this book.