இந்நூலில் பல துறைகளிலும் சாதனை புரிந்த புரிந்துவரும் பெண்கள் பற்றி தரப்பட்டுள்ளது. இந்நூலின் நோக்கம் சரித்திரம் படைத்த பெண்மணிகள் பற்றிதெரிந்துகொள்வதோடு பெண்ணினம் தம் துறையில் கிடைக்கும் வசதிகளைக்கொண்டு சாதனை புரிந்து சரித்திரம் படைக்க வேண்டும் என்பதாகும்
Be the first to rate this book.