பேட்ரிக் ஒலிவெல், வீணா தாஸ்,சுந்தர் சருக்கய் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் வாசிப்பை ஒன்றிணைத்துப் பார்ப்பனர் - சாதிகள் - தீண்டப்படாதவர் உறவு குறித்து ஒரு சட்டகத்தை உருவாக்க இப்புத்தகம் முயற்சிக்கிறது. சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனர் என்ற வகைப்பாடு சார்ந்ததா அல்லது தீண்டப்படாதவர் என்ற வகைப்பாடு சார்ந்ததா? இக் கேள்வியை இவ்வாறும் கேட்டுக் கொள்ளலாம்: சாதியத்தின் சாராம்சம் பார்ப்பனக் குழுமங்கள் சார்ந்ததா? தீண்டப்படாத குழுமங்கள் சார்ந்ததா? இவ்விரண்டு அணுகுமுறைகளை இப்புத்தகம் ஆராய முயற்சிக்கின்றது.
Be the first to rate this book.