டைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார்? ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக…. இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் … ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது? எப்படி வந்தது? வென்றது எப்படி?
அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.
Be the first to rate this book.