கிராமங்களில் ஏற்பட்டிருக்கிற சாதிய அழுத்தம், மழைப்பொழிவின்மை, வேளாண்மையை கேவலமாக நினைத்தது உள்ளிட்ட பல காரணங்களால் அருகாமையிலிருக்கும் நகரம் தனக்கு நல்வாழ்க்கையைத் தரும் என்று நம்பி ஏமாந்து நைந்து போனவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பலாம் என்று நினைக்கும்போது ஏற்படுகிற தயக்கங்கள் கேள்வியாக எழுவதுண்டு.
அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் பொருட்டு தற்சார்பு வாழ்வியலில் இருக்கும் மேலாண்மைகளை நமக்குத் தெரிந்ததை, நாம் கற்றுக்கொண்டதை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் என்கிற புள்ளியில் உருவானதுதான் இந்த 'சங்கிலி'.
- பறவை பாலா
Be the first to rate this book.