கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர்.
லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார். சம்சாரியின் அனுபவ ஆற்றலைவிட, ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள் உதாரணங்கள். இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத, பல்வேறு விஷயங்களை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சில சொற்களை நாம் பேச்சு வழக்கில் கையாளுகிறோம். ஆனால் அவற்றின் பொருளை முழுக்க உணர்ந்து கொண்டிருப்பதில்லை. அந்தச் சொற்கள் பலவற்றுக்கான விளக்கத்தை இந்த நூலில் காணலாம்
Be the first to rate this book.