சிங்கப்பூர் என்ற நிலத்தில் நிகழும் இந்தக் கதைகள் பல்வேறுபட்ட களங்களை உடைத்ததாயினும் அடிப்படையில் அவை காட்ட முனைவது மனித மனதின் பல்வேறுபட்ட உணர்வுகளின் புகைமூட்டங்களைத்தான்.
அச்சம், பதட்டம், அறியமுடியாமையின் தத்தளிப்பு, ஏக்கம், கழிவிரக்கம் போன்ற மனித மனதின் அடிப்படை உணர்வுகள் நவீன வாழ்க்கையோடு மோதும்போது பிறக்கும் சிக்கல்கள் இக்கதைகளின் பேசுபொருளாகின்றன.
Be the first to rate this book.