நூலாசிரியர் ந. முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவற்றை மார்க்ஸிய ஒளியில் அணுகுபவர். மேடைகளிலும், ஏடுகளிலும் முழு வீச்சுடன் முற்போக்குக் கொள்கைகளை உரைத்து வருபவர். மதத்தைப் பற்றிய கார்ல் மார்க்ஸ், எமிலி டர்க்கெய்ம், மாக்ஸ் வேபர் ஆகிய மூன்று ஆளுமைகளின் நோக்குநிலைகளை எளிய தமிழ்நடையில் விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.