மூகத்தில் வர்க்கம், குற்றம் மற்றும் வழமைக்கு மாறானவை, அதிகார வர்க்கங்களின் வேலை, அரசியல் மற்றும் மத அமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய படிப்பை நோக்கித் திருப்பும் இந்தச் சுருக்கமான அறிமுகம், சமூகத்தில் தனிநபரின் பங்களிப்பிற்கும் தனிநபரை ஒழுங்கமைப்பதில் சமூகத்தின் பங்களிப்பிற்கும் இடையிலான பதற்றத்தையும் ஆராய்கிறது. அதேவேளை நவீன உலகைப் புரிந்துகொள்வதற்கான தெளிந்த வரைபடம் என்ற வகையில் சமூகவியலின் மதிப்பையும் விளக்குகிறது இந்நூல்.
Be the first to rate this book.