இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராகவும் சாவித்ரிபாய் புலே, உலகப் புகழ்பெற்ற சூழலியல் போராளி வந்தனா சிவா, அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராளி அஞ்சலையம்மாள், இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்திபாய் ஜோஷி, சமூக சீர்திருத்தவாதியும் பொதுவுடைமைவாதியுமான மணலூர் மணியம்மை, காந்தியின் தத்துப் பெண் அம்புஜம்மாள், வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளர் குயிலி, சுதந்திரப் போராட்டக்காரர் பேகம் ஹஸ்ரத் மஹல் என்று இந்த நூலில் 15 சமூகப் போராளிகள் இடம்பெற்றுள்ளனர்.
Be the first to rate this book.