அண்ணல் அம்பேத்கருக்குப் பிறகு இந்திய அரசில் சமூகநீதிக்காக நடைபெற்ற மிகப்பெரும்பாலான நிகழ்வுகளின் பின்னணியில் திரு. பி.எஸ். கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அவர்கள் இருந்தார். கடந்த நவம்பர் 10 அன்று 87 வயதில் அவர் மறைந்தார். அவரது பணிகள் பற்றிய வரலாறை முன்னாள் துணைவேந்தர் வே.வசந்திதேவி அவர்கள் நேர்காணல் வடிவில் புத்தகமாக்கியுள்ளார். அதன் தமிழாக்கமே இது.
Be the first to rate this book.