இந்நூல், அன்னை மரியம் ஜமீலாவினது இஸ்லாம் : கொள்கையும் நடைமுறையும் (Islam in Theory and Practice) எனும் நூலின் இரண்டாம் பகுதியான நடைமுறையில் உள்ள சில அத்தியாயங்களின் தமிழாக்கம் ஆகும். எனவேதான், இதில் இடம்பெற்றுள்ள வர்ணனை வரலாற்றுப் பாங்கிலோ அல்லது கதை வடிவிலோ அமையாமல், தொடரறுந்த நிகழ்வுகளின் தொகுப்பு போல் தோன்றுகிறது. எனினும், ஆசிரியரது மேற்சொன்ன நூலின் ஒரு பகுதியாகக் கருதி, இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி இதை வாசிப்போர், நிச்சயமாக இஸ்லாமிய விழுமானங்கள் இச்சரித்திரங்களில் உயிர் பெற்றெழுவதை உணர முடியும்.
Be the first to rate this book.