வழக்குகளில் நடந்தது என்ன? தீர்ப்புக்குள் உள்ளது என்ன? என்பது குறித்தும், அக்கறையற்ற ஆட்சியாளர்கள் .போதாமையான வழக்காவணங்களோடு சல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஒருபக்கமும் நீதிமன்றங்களுக்கு உள்ளும் வெளியிலும் காரியார்த்தமாக செயல்பட்ட சல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் மறுபக்கமும் என்றால் வழக்கின் வரம்புக்கு வெளியே சென்று தானாகவே காளை தொடர்பான அனைத்து விளையாட்டுக்களையும் தடை செய்த நீதிமன்றம் மையமாக இருந்தும் நடைபெற்ற சல்லிக்கட்டு வழக்கு விவரங்களை சமூகவெளியில் வெகுசன வாசிப்பிற்கு முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to rate this book.