நாம் சவுகரியமாக இருக்கலாம். ஆனால் இவ்வுலகத்தில் பெருமானமையான மக்கள் அடிப்படைத்தேவைகளுக்காக சுரண்டபட்டுகொண்டு, அழைக்கழிக்க பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். அதுக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். போரும் ஒரு காரணம். இலங்கை தமிழர்கள் போரினால் எவ்வாரு பாதிக்க பட்டார்கள் என்பதை கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் ஷோபா சக்தி. படித்துகொண்டு இருக்கும் பொழுதே, இடையிடையே நம்மை சிந்திக்க வைக்கிறது அவரது எழுத்து. ஒரு அகதியின் வாழ்க்கை எவ்வளவு கொடுரமாக இருக்கும் என்பதை நாம் நன்றாக புரிந்துகொள்ளலாம். போர் ஏன் வேண்டாம் என்பதை புரிந்துகொள்ள இப்புத்தகத்தை படிக்கவும்.
5 வாழ்க்கையின் மறுபக்கம்!!

Abdul Rahman 31-03-2024 11:23 am