சகுனியை பற்றிய்ட அறிமுகம்.. சிறப்பாக உள்ளது சகுனியின் செயல்பாடுகள் அனைவரும் ஏற்கும் வகையில் தர்கரீதியாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர்
- தினமலர்
சகுனி தனது தங்கையின் மகனான துரியோதனன் நாட்டை ஆளவேண்டும் என்பதற்காக ஏராளமான கஷ்டங்களை அனுபவிக்கிறான் இழப்புகளை சந்திக்கிறான் இறுதியில் இறப்பையும் சந்திக்கிறான்
- தினமணி
சகுனி போற்றுதலுக்கு உரிய நல்லதொரு தலைவன் அதை அனைவரும் ஒப்புகொள்ளும் வகையில் ஆணித்தரமாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்
- தினத்தந்தி
சகுனி ஒரு சூது புத்திக்காரன் இது போன யுகத்தின் கண்டுப்பிடிப்பு ஆனால் அவனுக்குள்ளும் ஒரு மனிதன் இருந்தான் அது இந்த புத்தகத்தின் கண்டுப்பிடிப்பு
- நடிகர் ராஜேஷ்
விஜயராஜ் எழுதி இருக்கும் இந்த சகுனியின் கதையை நானே திரைப்படமாக எடுக்க விரும்புகிறேன் அவ்வளவு அருமையான ஒரு படைப்பு இது
- நடிகர் சமுத்திரகனி
சகுனி தன் தங்கைக்காக வீட்டை இழந்தான் நாட்டை இழந்தான் இறுதியில் தன் உயிரையும் இழந்தவன் அந்த வகையில் சகுனி ஒரு பாசக்கார அண்ணன், பாசமலர் அண்ணன்
- நடிகர் சிவகுமார்
Be the first to rate this book.