கொஞ்சம் சாதத்தை எடுத்து அதில் நெய் போட்டு .அந்தக் குழந்தைக்கு முதன்முதலாக ஊட்டுவார்கள். ‘இனிமேல் உனக்கு இதுதான் உணவு, வாழ்க்கை முழுதும் இனிமேல் நீ தாய்ப்பால் சாப்பிட முடியாது. உன் முதல் உணவை மெல்ல சாப்பிடு…பலம்பெறு.’ என பகவானைப் பிரார்த்திக்கொண்டு அந்தச் சின்னக்குழந்தையின் அழகிய வாயில் கொஞ்சமாய் குழகுழவென்று வடித்த சாதத்தை ஊட்டுவார்கள்.
இந்த நிகழ்ச்சியைத்தான் அன்னப்ராசனம் என்று சடங்காக்கினார்கள். சரி இது குழந்தைக்குப் பொருந்தும்.
Be the first to rate this book.