தலித்துகளின் சுயமரியாதைக்கான வாழ்வையும் அதற்கான போராட்டங்களையும் அதற்கான போராட்டங்களையும் வரலாற்றின் அனுபவத் திரட்சி என்கிற பின்புலத்திலிருந்து படைப்பாக்கியுள்ளார் ஸ்ரீதர கணேசன்.
தென் மாவட்டங்களில் நடத்தப்படும் தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட எழுச்சியினையும், உட்சாதி முரண்களற்ற, பால் பேதங்களற்ற போராட்ட முறைகளையும், மதமாற்றங்களின் பரிமளிக்கத்தக்க பண்பு மாற்றங்களையும் மிகுந்த உயிர்ப்போடும் , கூர்மையோடும் முன் வைக்கும் நாவல் இது.
Be the first to rate this book.