என்னுடைய பணி குறிப்பாக நிலமற்ற தொழிலாளர்களுக்கும் தலித் மக்களுக்குமான நில உரிமை வேண்டியும் இருந்தது. இந்தியச் சமூகம் என்பதே ஒரு ஆதிக்கச் சாதி - ஆதிக்க வர்க்கத்தின் மேலாதிக்கத்தில் செயல்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் குறிப்பாக நிலம் அவர்களிடம்தான் உள்ளது. கிராமப்புறங்களில் காணப்படும் ஆதிக்கச் சாதியினரின் மேலாதிக்கத்திற்கு முக்கியக் காரணம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களே. எனவே நிலச் சீர்திருத்தம் மிகவும் அவசியமானது.
- ஜிக்னேஷ் மேவானி
Be the first to rate this book.