வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்தி எண்ணற்ற போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் அவை ஆவணப்படுத்தப்படாமல்-அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லாமல் வழியற்றுப் போய்விட்ட துயரத்தைப் போக்கும் வகையில் தோழர் பி.சம்பத் சுமார் 50 க்கும் மேற்பட்ட களப் போராட்டங்களைத் தேடிப்பிடித்து ஆவணப்படுத்தியுள்ளார்.
Be the first to rate this book.