பேரா எம். ஏ. நுஹ்மான் அவர்களின் கச்சிதமான முன்னுரை ஆகியவற்றுடன் 1985 தொடங்கி ஈழப் போர்க் காலத்தில் வடக்கு முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், அவர்களின் பேரிழப்புகள், அவை தொடர்பான நேரடியாகப் பங்குபெற்றவர்கள், பாதிக்கப்பட்டு இன்னும் வாழ்ந்து கொண்டுள்ளவர்கள் ஆகியோரின் வாக்குமூலங்கள்,
மற்றும் இரா சம்பந்தன், கருணா அம்மான், ஆனந்த சங்கரி, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா, பிரேம சந்திரன், ரவூப் ஹகிம், ரிஷாட் பத்யுதீன், ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் தி. பொபி (விடுதலை புலிகள் ஏட்டின் இணை ஆசிரியர்) பேராசியர் அ. மார்க்ஸ் முதலான 29 பேர்களின் நேர்காணல்கள் ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட மூன்றாண்டுகால உழைப்பிலும், பெரும் பொருட்செலவிலும் வெளி வந்துள்ள நூல்.
இளம் வழக்குரைஞர் சர்ஜூன் ஜமால்தீன் இதைத் தொகுத்தும் எழுதியும் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகப் படைத்துள்ளார்.
Be the first to rate this book.