1980களின் மத்தியில் வன்முறை காரணமாக இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்களாகிய கனடிய மூத்த தலைமுறை கவிஞர்களுக்கும் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். காதல், தோழமை என எப்போதுமே மனிதர்களும் அவர்களுடனான உறவின் முரண்களும் எல்லாவற்றிலும் சமத்துவத்தை கருணை வேண்டும் மனமுமே தான்யாவின் கவிதைகளை வியாபிக்கின்றன. குடும்பம் முடிவற்ற ஒரு அதிகார சுழலாய் தன் சுழற்சியினுள் சொற்களை இழுக்க இழுக்க, அதை மீறிய தனக்கேயான நிமிடங்களைப் பேச முயலும் படைப்பாளியின் முதல் எத்தனமாய் அமைகின்றன இக்கவிதைகள்.
Be the first to rate this book.