1917 நவம்பர் ரஷ்யப் புரட்சி நிகழ்வுகளை நேரடியாகப் பார்த்துப் பதிவு செய்தவற்றில் ஜான் ரீடின் 'உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்', இருபதாம் நூற்றாண்டு வரலாற்று ஆவணங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. லெனினாலும் க்ரூப்ஸ்கயாவாலும் முன்னுரை எழுதப்பட்டு சிறப்பிக்கப்பட்ட அது ரஷியாவில் (சோவியத் யூனியனில்) ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அதற்கான அரசியல், வரலாற்றுப் பின்புலத்தை ஏராளமான ஆவணச் சான்றுகளுடன் விளக்குகிறது இந்தச் சிறு நூல்.
Be the first to rate this book.