நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜோட் என்ற பெயரில் வெளியாகி 7 பதிப்புகள் கண்ட நூல் ஆங்கிலம் வழிதமிழில் வருகின்றது.
ஆர்.எஸ்.எஸ் ஸின் தீச்செயல்கள் குறித்தும் வரலாறு குறித்தும் பல நூல்கள் இருக்கலாம். இந்த நூல் ஆர்.எஸ்.எஸ். ஸின் சித்தாந்த அடித்தளத்தை வெட்ட வெளிச்சம் ஆக்குகின்றது. ‘இந்துமதம்’, ‘ஹிந்துத்வ’ என்பதெல்லாம் அதற்கு வெறும் திரையே. உண்மையில் ஜாதி ஆதிக்கம் ஆண் ஆதிக்கம் ஆகியவையே அதன் உயிர் மூச்சு என்பதை விளக்குகின்றது.
Be the first to rate this book.