ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் ஒன்று என நாம் பரவலாக சொல்லி வந்தாலும், இரண்டின் இயக்கத்திலும் வித்தியாசங்கள் இருக்கின்றன. தேர்தல் களத்தை முதன்மையாக வைத்து இயங்கும் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்எஸும் தங்களுக்கான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டு, வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் தன்மை தெரியாமல், அவர்களை நாம் வீழ்த்த முடியாது. அப்புரிதலுக்கான முதல் கட்டம்தான் இப்புத்தகம்!
Be the first to rate this book.