இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த சோஷலிசச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரோசா லக்சம்பர்க். அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும் உணர்ச்சிபூர்வமான நிலையில் தன்னுடைய மனம், பறவைகள், விலங்குகள் என ஆழ்ந்து சிந்திக்க நேரம் ஒதுக்கியவர். 1916-18-ம் ஆண்டுகளில் ரோசா லக்சம்பர்க் சிறையில் இருந்தபோது, சோஃபியாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கி. அ. சச்சிதானந்தத்தின் மொழிபெயர்ப்பில் ரோசா லக்சம்பர்க் பற்றிய 38 பக்க வாழ்க்கைச் சுருக்கமும் நம்மை வசீகரிக்கிறது.
Be the first to rate this book.