ரியாவில் இருந்து உள்ளத்தைப் பாதுகாப்பது மிகவும் கடினமானதாகும். இதனால் தான் நபித்தோழர்களைப் பார்த்து, நான் உங்களிடத்தில் பெரிய இணை வைத்தலைப் பயப்படவில்லை. ரியா (முகஸ்துதி) எனும் சிறிய இணை வைத்தலையே பயப்படுகின்றேன் என நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். எனவே இஸ்லாமிய நடைமுறையில் ஆர்வம் உள்ள அனைவரும் ‘ரியா’வின் தீய விளைவுகள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். அதற்கு உதவுகின்றது இந்த நூல்.
Be the first to rate this book.