ஒரு தலைசிறந்த உருமாற்றம், உறுதிப்பாடு, விடாமுயற்சி, துணிச்சலின் கதை. வர்க்கம், பின்புலம் கடந்து, தோழமையும் சகோதரித்துவமும் ஏற்படுத்திய, வாழ்க்கை நெடுகிலும் தொடரும் பந்தங்களின் கதையும் கூட. இவற்றுக்கெல்லாம் மேல், இது தில்லியின் தொழில்துறை குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் நகரப்புறத் தொழிலாளர் வர்க்கத்தின் கடினமான மோசமான யதார்த்தங்களை அறிந்துகொண்டு, ஒரு மேம்பட்ட உலகிற்கான போராட்டத்தை ஒருங்கிணைப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளும் ஓர் இளம், மேல்நடுத்தர வர்க்கப் பெண்ணின் கதை.
Be the first to rate this book.