ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு, கவிதை, ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது. இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும், பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்தின் இடத்தை கலை/கவிதை இட்டு நிரப்புமா என்னும் பிரச்சனைகளை/கேள்விகளை எழுப்பி நுட்பமாக விவாதிப்பது.
Be the first to rate this book.