ரயிலின் வரலாற்றைச் சுவையாகக் கூறும் இந்நூல் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் ஏராளமான விளக்கப்படங்களுடன் சிறப்புற்று விளங்குகிறது. ரயில் ஓடுவதற்கான ஏற்பாடுகளும் ரயில் எஞ்சின் தோன்றி வளர்ந்து முன்னேறி வந்த வரலாற்றையும் அவை செயல்படும் முறைகளையும், இந்தியாவில் ரயிலின் தோற்றம், வளர்ச்சி, முன்னேற்றம், தற்கால நிலை, எதிர்காலநிலை போன்ற ஏராளமான தகவல்களை ஆதாரபூர்வமான தரவுகளுடன் எளிமையாக விளக்கிக் கூறுகிறது இந்நூல்.
Be the first to rate this book.