இரத்தச் சுவடுகள்
கண்டதை யெல்லாம் எழுதிக்
கவிதை என்போர் பலருண்டு
கண்டேன் ஒரு கவிஞரை அவர்
மணி மணியாய் எழுதும் கவிஞர்.
அம்மணிகளை யெல்லாம் கோர்த்து
கவி மாலையாகத் தந்துள்ளார்
இம் மாலை சாமிக்கோ சடங்கிற்கோ
கட்டிய மாலை இல்லை
நம் சமூகத்தின் சிக்கல்களுக்கானச்
சாவு மாலை........
தம் நூலால் சமூகத்திற்குச்
சாட்டையடி தந்த கவிஞர் வாழ்க!!!
என்றும் அன்புடன்
க.செந்தில் ராஜா, எம்.எ., எம்.ஃபில்
Be the first to rate this book.