ஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம் செய்து கொள்கிறார்களா, இல்லை இருவரும் சேர்ந்து காவிரியில் வெள்ளத்தில் குதித்து விடுகிறார்களா என்பது தான் கதை. இந்த கதையில் ஆசிரியர் சாமர்த்தியமாய் ரங்கன் பிறப்பை பற்றிய ரகசியத்தை, ஒரு மர்ம முடிச்சாக போட்டு லாவகமாக அவிழ்க்கிறார். கடைசி அத்தியாயம் வரை கதையை துளித் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார்.நாவல் பிரியர்களுக்கு நல்ல விருந்து.
Be the first to rate this book.