ஒரு வன்முறை நடந்ததெனில் பள்ளி செல்லும் குழந்தை முதல் அலுவலகம் சென்று பணியாற்றும் அரசு ஊழியன், தெருவில் கடை பரப்பி பொருட்களை விற்கும் அன்றாடம் காய்ச்சி என ஒவ்வொரு முஸ்லிமும் அன்று விசாரிக்கப்படுகின்றனர்; குறுக்கு விசாரணை செய்யப்படுகின்றனர், தண்டிக்கப்படுகின்றனர். இந்த விசாரணைகள் போலீஸ் அதிகாரிகளால் காவல் நிலையங்களுக்குள் மட்டும் நடப்பதில்லை. பள்ளிக்கூடங்களில், அலுவலகங்களில், நண்பர்களின் சந்திப்புகளில்... சமூகமே விசாரணை அதிகாரியாய் மாறிவிடுகின்றது. சமூகவெளிகளே காவல் நிலையங்களாகி விடுகின்றன.
- அ. மார்க்ஸ் (முன்னுரையில்)
1980களில் இருந்து கோவை நிகழ்வுகளை மையப்படுத்தி ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் எழுதியுள்ள நாவல்.
Be the first to rate this book.