மனிதன் மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பதற்கே தெய்வம் மனிதனாக வந்தது. தெய்வம் மனிதனாகும் பொழுது மனிதன் தெய்வம் ஆக இயலாதா? இயலும் என்பதை உணர்த்துவதே இராமாயண காவியமாகும். இதையே கம்பன் மானுடம் வென்றதம்மா''என்று பேசுவான். தர்மத்திற்குப் பல சங்கடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை யெல்லாம் இராமனும் , ஏனைய பாத்திரங்களும் எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதைக் காவியக் கதையின் நீரோட்டத்தில் உணரலாம்.
Be the first to rate this book.