கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இவை. ‘இராமன் கடந்த தொலைவு’ கட்டுரை ராமர் பாலம் என்னும் புனைவை வரலாற்றுரீதியாக ஆராய்கிறது. தேவதாசி முறைக்கும் பரதநாட்டியத்திற்கும் உள்ள தொடர்பு, மள்ளர் வரலாற்று நூல் தடை செய்யப்பட்ட விவகாரம், கலை இலக்கியப் பாடங்களின் எதிர்காலம், தமிழில் பெண் எழுத்துக்கள், புத்த நெறியும் பக்தி வழியும் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் விரியும் இந்த நூல் புதிய விவாதப் புள்ளிகளை உருவாக்குகிறது.
Be the first to rate this book.