இராமலிங்க வள்ளலார் தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வுலகிற்கும் இயற்கை அளித்த அருட்கொடை. அவரது சிந்தனைகள் புரட்சிகரமானவை. சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம், உயிர் ஒருமை முதலியவற்றை மையப்படுத்தி ஒளிர்பவை. மொழி, வழிபாடு, மருத்துவம், தொண்டு, சமத்துவம், பொதுமை சமூக உணர்வு என வள்ளலாரின் கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பெருமானின் உபதேசப் பகுதியும் கடைசி வார்த்தைகளும் நமக்கு இன்றைய சூழலில் மிக அவசியமாகிறது. அதன் விளைவே இச்சிறு நூல்.
Be the first to rate this book.