குழந்தைகளுக்கு முற்போக்கான கல்வியை புகட்டுவது குறித்து முதன் முதலில் பேசியவர் டால்ஸ்டாய் தான் . “ஒரு குழந்தைக்கு கற்றுத் தருவதோ, பாடம் புகட்டுவதோ சாத்தியமற்றது. ஏனெனில்,என்னை விட, ஏன்,எல்லா வளர்த்த பெரியவர்களை விட அவர்கள் உண்மை, அழகு, நன்னெறி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு மிக நெருக்கமாக இருப்பவர்கள்” என்று அவர் நம்பினார் .
Be the first to rate this book.