மொழிகள், கலாச்சாரத்தால் பிளவுண்டு கிடந்த இந்தியர்களை, நாட்டின் விடுதலைக்காக ஓரணியாகத் திரள வைத்தவர் மகாத்மா காந்தி. தேசிய அரசியலில் காந்திக்கு இணையான சகாப்தமாக உருப்பெற்று எழுந்த முன்வரிசை தேசியத் தலைவர் ராஜாஜி.விடுதலைப் போராட்டத்திலும்,சமூகப் புரட்சியிலும், நாடு சுதந்திரம் பெற்ற தருணத்திலும், பிரிவினையின் போதும் என, தேசம் எதிர்கொண்ட ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் இந்திய அரசியலில் ராஜாஜியின் பங்களிப்பு தனித்துவம் மிக்கதாக, தவிர்க்க முடியாததாக இருந்து வந்துள்ளதை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்த பெரு நூல். மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட ராஜாஜியை மீட்டுத் தந்துள்ள பிரம்மாண்டமான முயற்சி.
Be the first to rate this book.