தமிழ் நவீனக் கவிதையின் பரிணாமம், முதலில் சந்தங்களை விடுத்து, நிறுத்தற்குறிகளை விடுத்து, அலங்காரங்களைத் தவிர்த்து தன்னை வெவ்வேறு உருமாற்றங்களுக்கு உட்படுத்தியிருக்கிறது... இந்த தலைமுறையில் இன்னும் இறுக்கங்களைத் தகர்த்தியிருக்கிறது. அந்த சுதந்திரத்தை முழுமையாக அனுபவித்து தனது கவிதைகளை எழுதியிருக்கிறார்.
முதல் தொகுப்பில் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் கொட்டுவதாக இல்லாமல், ஒரு யுகத்தின் பிரதிநிதியாக தன்னை நிறுவியிருக்கும் அர்ஜுன் ராச், ஒரு நீண்ட பயணத்திற்கான இலகுரக, கூரையற்ற சொகுசு வாகனத்தை தயார் செய்திருக்கிறார்.
Be the first to rate this book.