ரகசியமாகச் செய்யவேண்டியவை, வேண்டாதவை என்பதாக ரகசியத்தின் தன்மைகளை விளக்கிச் சொல்வதோடு ரகசியத்தின் இருப்பு, அதன் அவசியம், பாதுகாப்பு, காலம் என்பனவற்றைப் பகுத்துச் சொல்லும் நூல். நேர்மையுடனும் ஒளிவுமறைவில்லாமலும் நேர்கோட்டு வாழ்க்கை வாழும் மனிதர்களுக்கு ரகசியம் அவசியமில்லை; எளிமையான வாழ்வு என்பது ஒளிந்து வாழத் தேவையற்ற சூழலைத் தரும்; அவர்கள் எந்தச் செய்தியையும் கமுக்கமாக வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை எடுத்துரைக்கும் நூல்.
Be the first to rate this book.