இத்தொகுப்பில் ஐந்து கதைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் விலங்குகளே மையப்பாத்திரங்கள்.மனிதனுக்குள் நிலைத்திருக்கும் கோபம்,பொறாமை,தந்திரம், இயலாமை,வன்மம் போன்ற குணாம்சங்களுடன் இவ்வன விலங்குகள் ஒன்றை ஒன்று எதிர்கொள்கின்றன. இக்கதைகள் குழந்தைகளைப் பரவசப்படுத்தி அவர்களின் படைப்பு மனோபாவத்தை வளப்படுத்தும்.
Be the first to rate this book.