புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்', கி.ராஜநாராயணின் 'கன்னிமை', விந்தனின் 'சுயநலம்', தனுஷ்கோடி ராமசாமியின் 'சேதாரம்', ஜெயகாந்தனின் 'பொம்மை', கு.அழகிரிசாமியின் 'ராஜா வந்திருக்கிறார்', பிரபஞ்சனின் 'அப்பாவின் வேஷ்டி', எஸ்.அர்ஷியாவின் 'கபரஸ்தான் கதவு', ஆண்டாள் பிரியதர்ஷினியின் 'மாத்திரை', வெ.இறையன்பு எழுதிய 'சிறகுகள் வேண்டும்'.
Be the first to rate this book.