புதுமைப்பித்தனுக்குச் செய்த தொண்டுகளில் மிக முக்கியமானது. க.நா.சு. புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பைப் புரிந்துகொள்ளவும் ஏற்கவும் இல்லை என விமர்சித்தவர்களுக்குக் கண்கூடான மறுப்பாக தில்லி கருத்தரங்கு நடைபெற்றது. இச்சிறுநூல் அந்தக் கருத்தரங்கை ஆவணப்படுத்தும் நோக்கில் எழுந்த முதல் முயற்சி.
Be the first to rate this book.