மனித வாழ்க்கை முழுமை அடைவது என்பது குழந்தையை பெற்று வளர்த்து, ஆளாக்கி அவர்கள் வாயிலாக அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் தான் இருக்கிறது. இந்நூலில் ஆணுக்கு விழிப்புணர்வு அவசியம், இனப்பெருக்க உறுப்புகள் ஒரு பார்வை, உயிரணுக்கள், உயிரணு பரிசோதனை, விந்துத் திரவம் அடர்த்தி என மொத்தம் 24 தலைப்புகளில் ஆண்களுக்குத் தேவையான உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
Be the first to rate this book.