மிகுந்த பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் மிக்க ஒரு படைப்பாளியாக நான் ஜனநேசனை என் மனதில் வைத்திருக்கிறேன். இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு முக்கியமான வாழ்வியல் அம்சம் குறித்து விவாதிக்கிறதைக் காணலாம். நம்முடைய தமிழ்ச்சமூகம் இன்று கடந்து கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்வின் அம்சங்கள் இவை. ஆகவே எல்லாமே நவீன காலத்தைப் பற்றிய நவீன கதைகளாக இருக்கின்றன.
- ச.தமிழ்ச்செல்வன்
Be the first to rate this book.