புதிய பானையில் பழைய சோறு

புதிய பானையில் பழைய சோறு

67 ₹71 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: அருண் பாரதி
Publisher: தமிழ் அலை
No. of pages: 88
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
Published on: 2016
Book Format: Paperback
Category: கவிதை
Subject: பிற

Description

எங்கள் மண்ணில் பிறந்து, எங்கள் மேற்கு மலைத் தொடரின் காற்றை சுவாசித்து, எங்கள் முல்லையாற்றுத் தண்ணீர் குடித்து வளர்ந்ததனால்தான், எம் தெக்கத்தி மண்ணை, ரத்தமும் சதையுமாக இவனால் பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

- இயக்குநர்இமயம் பாரதிராஜா

ஒரு கூரைவேய்ந்த கொட்டகையில், மணல் குவித்து உட்கார்ந்து இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா அவர்களின் திரைப்படத்தை பார்த்தது போல் இருக்கிறது அருண்பாரதியின் கவிதைகள்.

-இயக்குநர்திலகம் கே. பாக்யராஜ்

தொகுப்புள் நுழைந்து வெளியேறுகையில் சூழலியல் அறிவோடு, சூடுள்ள தமிழராய் விழிப்புற வைக்கும் கவிதைத் தமிழின் வெற்றி நூலிது.

-பாவலர் அறிவுமதி

கிராமமும் கிராம மக்களும் எப்படி இருப்பார்கள் எனத் தெரிந்து கொள்ள, என்றாவது ஒருநாள் ஒரு தலைமுறை ஆசைப்படும். அந்தத் தலைமுறைக்கு இந்த கவிதைப் புத்தகம் ஒரு பொக்கிஷமாக இருக்கும்.

- இயக்குநர் பாண்டிராஜ்

என்னோட சின்ன வயசு ஞாபகங்களெல்லாம் திரும்பி பாக்க வச்சது. இது ரொம்ப முக்கியமான பதிவு. தமிழ்ச் சமூகம் அருண்பாரதிக்கு கடமைப்பட்டிருக்குன்னுதான் சொல்லணும்.

- இயக்குநர் அ. சற்குணம்

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp