ரஞ்சனி -ராமச்சந்திரன் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெறுகிறது. தன் வருங்காலக் கணவனின் அழகை, அந்தஸ்தை அறிந்து தான் ரொம்பவும் அதிர்ஷ்டசாலி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாள் ரஞ்சனி. அலுவலகத்தில் வேலை செய்யும் கெளசிக்கை ரஞ்சனி விரும்ப, கெளசிக்கும் ரஞ்சனியை விரும்புகிறான். அவர்கள் திருமணம் நடைபெற ராமச்சந்திரனும் பெரிதும் உதவுகிறான். ஆனால் அதன் பின் நடப்பது .நினைத்தே பார்க்க முடியாத நிகழ்ச்சிகள். ஒரு குடும்பக் கதையைக்கூட இவ்வளவு திருப்பங்களுடன் சுவையாக எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜனால் மட்டும்தான் எழுத முடியும் என்பது மீண்டும் உறுதியாகிறது.
Be the first to rate this book.