தேசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்க்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், சீதோஷ்ணம் வரை சிறப்பான தகவல்களைத் தருவது இந்தநூலின் கூடுதல் சிறப்பு. நூறு வருடங்களுக்கு முன் தமிழ் உரைநடை எப்படி இருந்தது என்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இப்புத்தகம் பல வெளிச்சங்களைத் தரக்கூடியது.
Be the first to rate this book.