ரஷ்ய- சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில் போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உள்நாட்டுப் போர் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொன்னாலும், இது புரட்சியின் வடிவம் என்பதுதான் சரியாகும். பிரெஞ்சுப் புரட்சி ஐரோப்பாவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி உலகில் ஏற்பட்ட பல்வேறு முக்கியமான புரட்சிகளைப் பற்றிக் கூறுகிறது இந்நூல்.
Be the first to rate this book.