ஜெர்மனியைச் சேர்ந்த எம்டன் என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் பல்லாயிரம் மைல்களைக் கடந்து இந்தியக் கடற்கரைக்கு வருவானேன்? அதுவும் சென்னைக் கடற்கரையில் வந்து குண்டு போடுவானேன்? அவ்வாறாயின் அந்தக் கப்பலை இந்திய நாட்டுக்கு வழி நடத்தி வருவதற்கு துணையாய் நின்றது யார்? இந்தக் கேள்விக்கெல்லாம் உரிய பதில்தான் புரட்சி வீரன் செண்பகராமன் பிள்ளை.
Be the first to rate this book.