இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எனப் பரவலாக அறியப்பட்ட 1857 ஆம் ஆண்டுப் புரட்சி, நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாகும். புரட்சியோடு தொடர்புடைய நேரிடை அனுபவக்கூற்றுகள் மற்றும் பல வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு பல்வேறு அறிஞர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.1857 புரட்சியின் இயல்பு, காரணங்கள், இந்திய இலக்கியத்தில் அதன் தாக்குறவு, வெளி நாடுகளில் ஏற்படுத்திய ஆர்வத் தூண்டல் ஆகியவற்றை இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.
Be the first to rate this book.